தொல்காப்பியத்தில் கூறப்படும் தமிழர்கள் பிராமண ஐயர்கள் இந்தியாவிற்குள் வருவதற்கு முன்னால் இருந்த தமிழர்களின் பண்பாடு பற்றி இவருக்கு (புவனி) தெரியாது இவருக்கு தெரிந்ததெல்லாம் பிராமணர்கள் சொல்லும் இந்துக்கள் பற்றி தான் தெரியும் உண்மையான தமிழர்களைப் பற்றி (2500 வருடங்களுக்கு முன் இருந்த) இவருக்கு தெரியாது இவர் தமிழர்களைப் பற்றி வரலாறு மற்றும் இந்து மதத்தில் பற்றிக் கூறுவதை உண்மை எனவோ அல்லது நம்பும்படி இருக்கும் எனவும் நம்ப வேண்டாம்
2500 வருடங்களுக்கு முன் இருந்த தமிழர்களின் உண்மையான வரலாறு இவருக்கு தெரியாது இவருக்கு தெரிந்ததெல்லாம் பிராமண ஐயர்கள் கூறிய இந்துத்துவா பற்றி மட்டும் தான் தெரியும் ஆரிய பிராமணர்கள் இந்தியாவிற்குள் வருவதற்கு முன்னாடி இருந்த தமிழர்களின் ஜாதிகள் இல்லாத உண்மையான இந்துக்களின் பண்பாடு புவனி அவர்களுக்கு தெரியவே தெரியாது
தொல்காப்பியத்தில் கூறப்படும் உண்மையான தமிழர்களைப் பற்றி புவனே தெரியவே தெரியாது அவன் ஒரு பிராமண ஐயர் சிந்தனை உடைய ஆள் அவனிடம் பகுத்தறிவை பற்றி கேட்டால் அதைப்பற்றி கேட்டால் எதுவும் தெரியாது அதாவது 2500 வருடங்களுக்கு முன்பு வரை இப்பொழுது இருக்கும் பகுத்தறிவோடு தான் தமிழர்கள் இருந்தார்கள் பிராமண ஐயர்கள் வந்த பிறகுதான் ஜாதி மேல் ஜாதி கீழ் ஜாதி எனப் பெயர் மற்றும் பேய் கதை பிராமண ஐயர்கள் தான்
Anna last video romba supera irunthuchi... solo travel pandrathu vida 2 per senthu pona semma funny & so interesting ningalum uma bro semma fun pandringa 😂inimel ithe Mari video podunga ❤
பிரசித்தி பெற்ற கோயிலை பார்க்க கிடைத்தமைக்கு நன்றி ,கடவுள் நம்பிக்கையிருந்தால் கட்டாயம் சம்பிரதாயங்களை கடைபிடிக்கவேணும் கடைசி உதாசீனம் செய்யமலாவது இருந்தால் நமக்கு நல்லது நடக்கும்
புத்த மதத்தில் ஜாதி என்பதும் இல்லை மற்ற மனிதர்களை கொடுமை படுத்துவதும் இல்லை இந்து மதத்தில் வந்ததற்கு காரணம், இந்து மதமே இல்லாத இந்து மதத்தில் சேராத ஆரிய பிராமண ஐயர்கள் இந்தியாவிற்குள் வந்ததுதான் இங்கிருந்த சிற்றரசர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளை கைக்குள் போட்டுக் கொண்டதுதான் முகலாய முஸ்லிம் ஆட்சியில் இந்துக்களுக்கு விதிக்கப்பட்ட வரி எங்களுக்கு போடாதீர்கள் நாங்கள் இந்துக்கள் இல்லை ஆரிய பிராமணர்கள் இந்துக்களுடன் கலந்தவர்கள் நாங்கள் உண்மையான இந்துக்கள் இல்லை என்று அவர்களே சொல்லியிருக்கிறார்கள்
எனது தாத்தா மற்றும் தந்தையார் பர்மா ரங்கூனில் இருந்து 1967 ல் தமிழ்நாடு வந்துவிட்டார்கள்.இப்போதும் எங்கள் பூஜை அறையில் ஸ்வேடகன பக்கோடா படம் இருக்கிறது.ஆனால் இப்போது இந்த காணொளியில் பர்மா தமிழர் நிலமையை பார்க்கும் போது வருத்தமாக இருந்தது. அந்த சமயத்தில் எனது தாத்தா ./ தந்தையார் எடுத்த முடிவு சரியானது தான் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
FB Tamil Trekker: facebook.com/tamiltrekkerYT/
FB Bhuvanidharan: facebook.com/TamilTrekkerofficial/
Instagram : instagram.com/tamiltrekker
Patreon : www.patreon.com/tamiltrekker
Shorts : www.youtube.com/@TamilTrekkerShorts
BRO PLS DONT DO ASTRLOGY ADS. BRO JOSHIYAM VILLAMBARAM SEIDHU MAKKALE YEMAATHAADHINGE PLEASE
Please don't do astrology ads
உங்களை போன்ற ஆட்கள் இந்த ஜாதகம் போன்ற விசயங்களுக்கு தயவு செய்து துணை போகாதீர்கள்
Astrology -இதில் என்ன தப்பு இருக்கிறது? இது அவர்களது நம்பிக்கை
மூடநம்பிக்கைகள் அறியாமைகள் பகுத்தறிவு அற்ற செயல்கள்
தொல்காப்பியத்தில் கூறப்படும் தமிழர்கள் பிராமண ஐயர்கள் இந்தியாவிற்குள் வருவதற்கு முன்னால் இருந்த தமிழர்களின் பண்பாடு பற்றி இவருக்கு (புவனி) தெரியாது இவருக்கு தெரிந்ததெல்லாம் பிராமணர்கள் சொல்லும் இந்துக்கள் பற்றி தான் தெரியும் உண்மையான தமிழர்களைப் பற்றி (2500 வருடங்களுக்கு முன் இருந்த) இவருக்கு தெரியாது இவர் தமிழர்களைப் பற்றி வரலாறு மற்றும் இந்து மதத்தில் பற்றிக் கூறுவதை உண்மை எனவோ அல்லது நம்பும்படி இருக்கும் எனவும் நம்ப வேண்டாம்
You stop doing this.... you are not a perfect guy.... you tell your family first Don't look astrology 😏😏😏😏😏😏😏😏
Correctly said❤❤❤
உழைப்பால் உயர்ந்த புவனி ஜோசியத்தை பிரமொட் செய்வது வருத்தம் அளிக்கிறது !
Correctly said
yes..
my first disappointment from புவனி
Yes
Exactly
பொய்யான ஒரு கதையை சொல்லி (Astrology) மக்களை மூடநம்பிக்கை பக்கம் இழுக்கும் உங்கள் மனநிலையை என்ன சொல்வது.. பணம் சம்பாதிக்க நிறைய வழி இருக்கு தோழரே...
இவர் ஏன் இப்படி மாறிட்டாரு ..முன்னாடி எல்லாம் நல்லா இருக்கும்..
Panam yellathayum mathum
@@harsathharsath8016 yes
அவர் சொல்வதில் என்ன தவறு. நம்பிக்கை மட்டுமே வாழ்க்கை... உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் கடந்து செல்லுங்க
தம்பி வணக்கம்தயவுசெய்துஜோதிடத்தில்நம்ப வேண்டாம்நீங்க உங்க உழைப்பால் தான் முன்னேறி விட்டீர்கள்அதை மறக்க வேண்டாம்
Cashu kudutha Enna venunakum seivan pola bro
Still,The people are beleiveing the Astrology all these things in 20th century.Really surprised and shocked.. Amezing...
ஜோஸியம் புரோமோஷன் பண்ணாதே பெயரை கெடுக்காதே
aven enapa seican sponsor kidaikanumla.ethavathu uruta vendiyathan
ஏன் அண்ணா ஜோசியம் விளம்பரத்த சொல்லி எங்கள ஏமாத்துறீங்க
2500 வருடங்களுக்கு முன் இருந்த தமிழர்களின் உண்மையான வரலாறு இவருக்கு தெரியாது இவருக்கு தெரிந்ததெல்லாம் பிராமண ஐயர்கள் கூறிய இந்துத்துவா பற்றி மட்டும் தான் தெரியும் ஆரிய பிராமணர்கள் இந்தியாவிற்குள் வருவதற்கு முன்னாடி இருந்த தமிழர்களின் ஜாதிகள் இல்லாத உண்மையான இந்துக்களின் பண்பாடு புவனி அவர்களுக்கு தெரியவே தெரியாது
தொல்காப்பியத்தில் கூறப்படும் உண்மையான தமிழர்களைப் பற்றி புவனே தெரியவே தெரியாது அவன் ஒரு பிராமண ஐயர் சிந்தனை உடைய ஆள் அவனிடம் பகுத்தறிவை பற்றி கேட்டால் அதைப்பற்றி கேட்டால் எதுவும் தெரியாது அதாவது 2500 வருடங்களுக்கு முன்பு வரை இப்பொழுது இருக்கும் பகுத்தறிவோடு தான் தமிழர்கள் இருந்தார்கள் பிராமண ஐயர்கள் வந்த பிறகுதான் ஜாதி மேல் ஜாதி கீழ் ஜாதி எனப் பெயர் மற்றும் பேய் கதை பிராமண ஐயர்கள் தான்
💯
I have been waiting Tamil Trekker to visit myanmar for a long time.
I am glad you came here and I want to meet you.
நிறைய RUclipsrs இந்த மாதிரி ஜேதிடர்களை விளம்பரப்படுத்துகிறார்கள்,இது உனக்கு வேண்டாமே புவனி உன் வழி தனி வழிப்பா
Super. Bor
Idha than naanum solla vandhen
Food nee poduviyaaa
Correct
@@rr1685 soru kedaika na,, nee epdi vena sambaripiya
பர்மா தாய்லாந்து பேங்காக் போக்குவரத்து டாக்சிகள் பேருந்துகள் மற்றும் இரயில்கள் சரக்கு விற்பனை போன்றவை தெரிய படுத்தவும்
Anna last video romba supera irunthuchi... solo travel pandrathu vida 2 per senthu pona semma funny & so interesting ningalum uma bro semma fun pandringa 😂inimel ithe Mari video podunga ❤
சூப்பரா இருக்கிறது கோவில்,காணொளி முழுதும் 👌👌
Video quality and editing awesome 🔥…. But innum konjam stable aaa irruntha perfect documentary maathri irukkum just a small suggestion.
thambi intha pallavi uruttu yerkanave oru video la uruttiirukka
😂😂😂😂
சகோதரர் புவனி'யின் சமீபத்திய காணொளி'களில் தடுமாற்றம் தெரிகிறது!
Thanks to islam, ஜோசியத்தில் இருந்து பாதுகாத்து இருக்கும்,
கடவுளை தரிசிக்க காசு பெறாமல் இருப்பதற்கும்
Thank you islam❤
Thanks god roh:ngyas kicked of this culture rich countries, or else they made Myanmar into terrible cult. Bangladesh for example😂😂
பிரசித்தி பெற்ற கோயிலை பார்க்க கிடைத்தமைக்கு நன்றி ,கடவுள் நம்பிக்கையிருந்தால் கட்டாயம் சம்பிரதாயங்களை கடைபிடிக்கவேணும் கடைசி உதாசீனம் செய்யமலாவது இருந்தால் நமக்கு நல்லது நடக்கும்
புத்த மதத்தில் ஜாதி என்பதும் இல்லை மற்ற மனிதர்களை கொடுமை படுத்துவதும் இல்லை இந்து மதத்தில் வந்ததற்கு காரணம், இந்து மதமே இல்லாத இந்து மதத்தில் சேராத ஆரிய பிராமண ஐயர்கள் இந்தியாவிற்குள் வந்ததுதான் இங்கிருந்த சிற்றரசர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளை கைக்குள் போட்டுக் கொண்டதுதான் முகலாய முஸ்லிம் ஆட்சியில் இந்துக்களுக்கு விதிக்கப்பட்ட வரி எங்களுக்கு போடாதீர்கள் நாங்கள் இந்துக்கள் இல்லை ஆரிய பிராமணர்கள் இந்துக்களுடன் கலந்தவர்கள் நாங்கள் உண்மையான இந்துக்கள் இல்லை என்று அவர்களே சொல்லியிருக்கிறார்கள்
சூப்பர் காணொளி தம்பி.உங்க ஹெல்த் பாத்துக்கங்க ❤
Always love your video 📸 brother 😊👍🙏📸
இதோ ஆரம்பிச்சிடாருல்ல தொர விளம்பரத்தை பரப்ப ஏ இந்த பொழப்பு you tube வருமானம் போதல போல கார்ப்பரேட் சேனல் இது😌😏
அருமையான காணொளிக்கு நன்றி.
After long time this video is good.. lot of history details❤❤❤ try to increase video length to atleast 40 mins❤❤❤❤❤
மூடநம்பிக்கையை பரப்பாதீர்கள் உங்களுக்கும் பயன் தராது
Ipdi solra un vitlaye sami poto irukum pujay punaskaram irukum
@@srp5340 அப்ப கடவுள் நம்பிக்கையே மூடநம்பிக்கையா?
Rangoon old secrety office, 41 streets all show me my old living place I want see Sir tk all the best......
வணக்கம்
எத்தனை நாடுகள் சுத்தினாலும் மூடநம்பிக்கையை வளர்க்கிறது இல்ல ரொம்ப ஆர்வமாக இருக்காரு
9:42 போகும் நாட்டில் எல்லாம் கல்யாணம் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் புவனிக்ககு எல்லா நாட்டிலும் கல்யாணம் நடக்க வாழ்த்துக்கள்.😄
❤❤❤ Beautiful video Mr.Bhuvani sir.Nalvalthukkal sir ❤❤❤❤❤❤❤❤❤❤
Bro happya irukkirawan joshiyam paarka maattan problem irukkirawan taan joshiyam paarpaan awangada pirachinaye awangada waayaale edutthu iwanga solra maadi solwaanga
Inimel Bhuvani enga ponaalum Uma oda dhaan ponum.... your combo is amazing
உங்களை பின் தொடரும் பலதரப்பட்டவர்களை மனதில் வைத்துக்கொண்டு வீடியோ பதிவிடவும் சகோ 🙏
Ok super சோதிடத்தை கைவிட்டு உழைப்பை மட்டும் நம்பலாமே புவனி வாழ்த்துக்கள்.
Adengappa?. Swethan kovil. Romba arumai.
Anna indha Burma episode super anna really 😍😍❤️
Bro astrology unmaithan Naan 100% nanbugiren.
Nandri sir
Vazhga valamudan
சிறப்பு
வாழ்த்துக்கள்
Mr.bhuvani Anna nega astrology elam vanadm nega travel matum paruga pls inum nama people 50yerars back vandan pls anna
புதியதோர் அனுபவம் மியான்மர் வாழ்த்துக்கள் புவனி...🎉🎉
Good information bhuvani bro.i love Burma
14:39 don't worry still cheaper than Vision Pro😂😂💚
-PC Doc Nandha (A2D)
Awesome upload more videos on Burma
Excellent place thanks for sharing with us keep rocking bro from uk
Happy journey bro keep rocking😊😊😊
சிறப்பு ❤😊
16:12 unexpected 😘😘😘😘
Combodia agorwart கோவில் போங்க
சுற்றி காட்டுங்க
ஏற்கனவே video பன்னிட்டாரு bro
Monthly or 6 months once thiruchenthur poonga bro
அழகான அமைதியான புத்த கோயில 😊😊😊
Astrology a , Enna Tamil Trekker neengaluma???
Bro Myanmar ku border's bike allow panivangala
uma bro kuda serndhe video podunga fun a iruku😂
Your super tamileyan so I salut you kipup.....
16:02 (Molesa) va pakkum Malaysia drinks (chendol) maathiri irukku bro..
Nice feeling to see Myanmar❤
விரைவில் திருமணம் நடக்க ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன் ❤
no worry he has ஜோசியம்
Welcome to Myanmar bro ❤
எனது தாத்தா மற்றும் தந்தையார் பர்மா ரங்கூனில் இருந்து 1967 ல் தமிழ்நாடு வந்துவிட்டார்கள்.இப்போதும் எங்கள் பூஜை அறையில் ஸ்வேடகன பக்கோடா படம் இருக்கிறது.ஆனால் இப்போது இந்த காணொளியில் பர்மா தமிழர் நிலமையை பார்க்கும் போது வருத்தமாக இருந்தது. அந்த சமயத்தில் எனது தாத்தா ./ தந்தையார் எடுத்த முடிவு சரியானது தான் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
இறைவன் மிக பெரியவன்
Bro பின்லாந்து டென்மார்க் ஐஸ்லேண்ட் போகவும்
Excellent video
Unga vidio ellame supara iruku iyaa ❤❤❤❤🙏🙏🙏🙏🙏
Buvani nanba 🇲🇲 Myanmar episode 2 sema full enjoyment ta iruthuchi💯 super nanba unga ella video's veralevel la irukum😍😍🥰🥰
Bro
Please put one videos about Barma gem stone market and prices
It use fuel for gem lovers
Keep going bro❤
Ithu thaanthavaraana seyal . Astrology la vena bro . Useful la suggest pannunga
Wish you success
Moodanambikai parappathe
Never giveup😊
Bhutan eppo poringa
Welcome to our country Burma ❤
பாதுஷா முகலாய பேரசசின் கடைசி மன்னர், ஆங்கிலேயர்களால் நாடு கடத்தபட்டவர்.. bro
Bro r u in Myanmar?? Can I meet you?
Bro kalyanam nadakanum na namma Thanjavur poochandai Murugan koil ponga
Bro,
உங்க friend (Telugu RUclips) use பண்ற S23 ultra fit பண்ற gimbal model details கேட்டு சொல்லுங்க.
Bro I saw u in Chennai airport A2B. I’m also in Myanmar , forgot to give my number to you that day
கடைசி முகலாய மன்னர் பிரிட்டிஷாரால் பர்மாவுக்கு நாடுகடத்தப்பட்டார்
Yes bro yandha mugalaya mannarukkum photo kidayathu but kadaisi indhiya mugalayar mannar photo irukku .... Avar barmavirkku kadathappattaar... History...
Bro na Kumbakonam ❤
Next go to Philippines. Its good country visit Taal volcano
God itself promotes himself to the world.He keeps persons near to him so that he promotes greatness of him to the world.
Nice episode bro
Super BHU ❤❤❤❤❤❤❤
Super ma 👍
Anna antha kovil la scane pandrathu. Puthusa eruku bro. Dinesh thiruvarur
Yangon famous pagoda name is shwe da gon pagoda anna
Always love to see ur videos
பாயாசம் மாதிரி இருக்கு😊😊😊 16:30
உடல் நலம் சரியில்லன்னு சொன்னிங்க. அசைவம் கட்டுப்பாடு சகோதரா. தப்பா நினைக்க வேண்டாம்.
😂😂😂
அசைவ உணவுகளுக்கு மியான்மர் சொர்க்கம் டா.
@@shiningstone6771 என் தம்பிய கொன்றாதடா....
ட்ரினிடாட் மற்றும் கயானா நாடுகளில் தமிழ் மக்கள் அதிகம் வாழுகின்றனர்.
முடிந்தால் இந்த நாடுகளையும் உங்கள் வருங்கால பயணத்தில் சேர்த்து கொள்ளவும் அண்ணா
06:05 smoking is also a meditation bro 😄
Super 👍😊
Menmelum valara Vazthukkal
12:10 Jacky Chen cartoon Series Jolly stone sculpture
Bro I am in muscat I am come meet you
Editor change pannuga thala rendu video vara irunthada oru video va cut panni irukaru, (director hari kita work pannunawara Unga editor )
Bro Southi Arabia poomaateengalaa 😊
Bro 25 of the civilians were died due to the Myanmar army air strike which is happened in Rakhine state. Please stay safe.
Its not banyan ( aalamaram) tree its bo tree ( arasa maram) TT!
❤🎉😊
பார்த்து கொண்டிருக்கும் போது உடனே cut ஆகி வேற ஒரு இடம் வருவது நன்றாக இல்லை vlog மாதிரி தொடர்ந்து வந்தால் நன்றாக இருக்கும் my small suggestion..
Temple awesome bro